ரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்

Published By: Vishnu

22 Apr, 2019 | 09:49 PM
image

ரகானேயின் அதிரடியான சதத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஜெய்ப்பூரில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்டீபன் ஸ்மித் 50 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் டக்கவுட் முறையிலும், பென்ஸ் ஸ்டோக்ஸ் 8 ஓட்டத்துடனும், டெர்னர் டக்கவுட் முறையிலும், பின்னி 19 ஓட்டத்துடனும்,ரியான் பாரா 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ரகானே அதிரடியாக துடுப்பெடுத்தாடி 63 பந்துகளில் 3 ஆறு ஓட்டம் 11 நான்கு ஓட்டம் அடங்களாக 105 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் ரபடா 2 விக்கெட்டுக்களையும் அக்ஸர் படேல், இஷான் சர்மா, மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் டெல்லி அணிக்கு ஓட்டம் வெற்றியிலக்காக 192 நிர்ணயிக்கப்பட்டது.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07