மஹிந்த   வெற்றி பெற்றிருந்தால்  சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் 

Published By: MD.Lucias

21 Apr, 2016 | 10:06 PM
image

 

 (ப.பன்னீர்செல்வம்)

 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு  எதிராக சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் என   சபை முதல்வரும் , அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்துள்ளார். 

பொல்கவரவெயில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெ ளிநாடுகள் எமக்கு உதவிகளை வழங்க முன்வரவில்லை. சர்வதேசத்திற்கு முன்னிலையில் எமது நாட்டிற்கு கௌரவம் இருக்கவில்லை. நாடு தனிமைப்பட்டிருந்தது. மூன்று வருடகாலமாக தொடர்ச்சியாக 3 தடவைகள் எமக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பயங்கரமான நிலைமையே கடந்த ஆட்சியில் காணப்பட்டது. உலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையே காணப்பட்டது. 

இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் சர்வதேசம் விடுத்திருக்கும். எமது நாடும், மக்களும் செய்த புண்னியம் மஹிந்த தோல்வி கண்டார். நாடும் மக்களும் பாதுகாக்கப்பட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:43:12
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24