ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடியவர் கைது

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 02:47 PM
image

யாழ். வடமராட்சியில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காது நள்ளிரவில் நடமாடிய நபர் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு , மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை (22) காலை 6.00 மணிவரை பொலிசாரால் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு நெல்லியடி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மது போதையில் இருந்ததால் மது போதையில் வாகனம் செலுத்தியமை, ஊரடங்கு சட்டத்தை மதிக்காது நடமாடியமை உள்ளிட்டவற்றுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15