பயங்கரவாத யுத்தத்தை ஒழித்த நாம் முழுமையான படிப்பினையை கற்றுக்கொள்ளவில்லை - பொதுபலசேனா 

Published By: Vishnu

21 Apr, 2019 | 06:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போதைப்பொருள் வியாபாரத்திற்கு கேந்திர மத்திய நிலையமாக  தோற்றம் பெற்ற இலங்கை இன்று தீவிரவாத நடவடிக்கைககளும் முன்னுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்த பொதுபல சேனா அமைப்பினர், கடந்த 10 வருட காலமாக  நாட்டின் அமைதி நிலை தற்போது நிலை மாற்றமடைந்து, தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளது என  பொதுபலசேனா அமைப்பு அறிக்கை  வெளியிட்டுள்ளது.

அத்துடன் நாட்டில்  பல்வேறு  பிரதேசங்களில் தேவாலயங்களை மையப்படுத்தி மிக  கொடூரமான முறையில் குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளமையானது வன்மையாக  கண்டிக்கத்தக்கது.  

பயங்கரவாத யுத்தத்தில் இருந்து மீண்ட  நாம்   முழுமையான   பாதுகாப்பினை  பெற  தவறியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதற்கு அரசாங்கமே முழு பொறுப்பினையும் ஏற்க  வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34