இலங்கையின் பழம்பெரும் சினிமாக் கலைஞர் வைத்தியர் டீ.பி.நிஹால்சிங்க 77 வயதில்  இன்று காலமானார். 

இயக்குனர், தயாரிப்பாளர், வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.