கொழும்பு கொச்சிக்கடை தேவாலய குண்டு வெடிப்பு: 160 ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்...

Published By: J.G.Stephan

21 Apr, 2019 | 10:36 AM
image

இன்றுகாலை, கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பு சம்பவத்தில், 160 பேர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த 160 பேரும் கொழும்பு தேசிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை மற்றும் கட்டான பகுதியிலுள்ள இருதேவாலயங்களில் பல குண்டுகள் வெடித்துள்ளன.

பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகளுக்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்


இரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்

நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32