கொழும்பிற்கு திரும்பும் பயணிகளுக்கு ஓர் முக்கியச் செய்தி: போக்குவரத்து அமைச்சின் புதிய திட்டம்

Published By: J.G.Stephan

19 Apr, 2019 | 11:16 AM
image

பண்டிகைக் காலத்தின் பின்னர் கொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து அமைச்சு கூட்டு திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது. 

அதன்படி,  இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து பயணிகளுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டு வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அமுலில் இருக்குமெனவும், இதில், இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த 1,350 பஸ் வண்டிகள் தூர இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. 

மேலும், சுமார் 3 ஆயிரம் தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அத்தோடு, எதிர்வரும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் 11 விசேட ரயில் சேவைகள் நடத்தப்பட உள்ளன.

 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வழியாக கொழும்பு வரும் வாகனங்களை அத்துருகிரிய, கஹதுடுவ முதலான இடம்மாறல் நிலையங்களில் இருந்து வெளியேறச் செய்து, கொழும்பு நோக்கிய பயணத்தை தொடரச் செய்வது என தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13