சட்டவிரோதமான முறையில் மதுபாவனையில் ஈடுப்பட்டோர்களுக்கு எதிராக நடவடிக்கை

Published By: Daya

17 Apr, 2019 | 11:31 AM
image

புத்தாண்டு காலத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுப்பாவனை தொடர்பில் சுமார் 100 பேர் வரையானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1200 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், எனினும் பாரிய அளவில் சட்டவிரோத மதுப் பாவனை தொடர்பில் பதிவாகவில்லை என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58