இளைஞர்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

Published By: R. Kalaichelvan

17 Apr, 2019 | 09:42 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில்  சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி மையம் ஒன்று நேற்று அதிகாலை அப்பிரதேச இளைஞர்களால் முற்றுகையிடப்ட்டுள்ளது.

ஜனாதிபதியின் போதைதடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலகத்தின் விழிப்பூட்டல் செயற்திட்டத்திற்கமைய பன்சேனை இளைஞர்கள் மூலம் இந் நடவடிக்கை இடம்பெற்றது

இதன்போது கசிப்பு (வடிசாராயம்) உற்பத்தி 19 பெரல்களுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும் கைப்பற்றப் uட்டதுடன், சில பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இப் பொருட்களை  பொலிஸார் வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிய போதும் அதனை நேரடியாக ஒப்படைக்காமல் வவுணதீவு பிரதேச செயலாளர் ஊடக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன் போது பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவிபிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பன்சேனை கிராம இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொலிஸாரும் வவுணதீவு பிரதேச செயலகமும் கிராம மக்களுடன் இணைந்து இவ்வாறான விசேட போதைப் பொருட் தடுப்பு நடவடிக்கைகளை அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58