வடக்கில் சமஷ்டி ஓசையுடனேயே  சித்திரை புத்தாண்டு உதயமானது

Published By: MD.Lucias

20 Apr, 2016 | 06:48 PM
image

(க.கமலநாதன்)

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுவரையில் சிங்கள,முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதும் சாத்தியப்படாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

தெற்கிற்கு இவ்வருடம் குயிலோசையுடன் இனிதாக உதயமானது. ஆனால் வடக்கில் மட்டும் சமஷ்டி ஓசையுடனேயே சித்திரை புத்தாண்டு உதயமானது. அதனால் தமிழ்,சிங்கள மக்களிடையான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக ஜாதிக ஹெல உருமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உருமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30