பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை  தொடர்பிலான  ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின்  முன்னாள்  பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.