'ஆரோக்கியமான நாடு வளமான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் 118 அம்பியூலன்ஸ்கள்

Published By: Vishnu

11 Apr, 2019 | 04:38 PM
image

'ஆரோக்கியமான நாடு வளமான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் 118 நவீன அம்பியூலன்ஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த 118 அம்பியூலன்ஷ் வண்டிகளையும் உலக சுகாதார அமைச்சின் உப தலைவர், சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுகாதார சேரவைக்காக வழங்கி வைத்தார்.

1082 மில்லியன் ரூபா செலவில் இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை மக்களுக்கு கொண்டு செல்லும் இலக்கை முன்னிறுத்தி இலங்கை, அவுஸ்திரேலிய அரசின் உதவியில் நாடெங்கும் அமைந்துள்ள மத்திய அரசு மற்றும் மாகாண வைத்திய கட்டமைப்புக்காகவே இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59