"சு.க. நடுநிலை வகித்தமைக்கும் ஐ.தே.கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை"

Published By: Vishnu

11 Apr, 2019 | 05:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வரவு - செலவு திட்ட வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி நடுநிலை வகித்தமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து  சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு  உள்ளதாகவும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணையை எதிர்தரப்பினர் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் கடந்த காலத்தில் அடைந்த தோல்விகளை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54