விராட், மந்தனாவுக்கு விஸ்டன் விருது!

Published By: Vishnu

11 Apr, 2019 | 11:01 AM
image

விஸ்டன் புத்தகத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான, உலகின் முதன்மை கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், முதன்மை கிரிக்கெட் வீராங்கனை விருதை இந்திய மகளிரணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தட்டிச் சென்றுள்ளனர்.

இந்த விருதை விராட் கோலி வெல்வது இது 3 ஆவது முறையாக விராட் கோலியும் மந்தனா முதல் தடவையாக மந்தனாவும் பெற்றுள்ளனர்.

விஸ்டன் விருதை பிரட்மேன் 10 முறையும், ஜேக் ஹாப்ஸ் 8 முறையும் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

அத்துடன் விஸ்டன் புத்தகம் வெளியிட்டுள்ள, இந்த ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் கோலியுடன், இங்கிலாந்து வீராங்கனை டேமி பியூமெளன்ட், அந்நாட்டு வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரன், ரோரி பெர்ன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் உலகின் முதன்மை இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் விருதை 2 ஆவது முறையாகவும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41