வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பு; நழுவியதன் காரணம் இதுதான் - சு.க. விளக்கம்

Published By: Vishnu

10 Apr, 2019 | 08:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்காமல் விலகிக் கொண்டமையின் பிரதிபலன் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு  வெளிப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். 

பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தலுக்கான மூன்றாவது பேச்சுவார்த்தை   எதிர்க்கட்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இப்பேச்சுவாரத்தையில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரவு - செலவு திட்டத்தை வெற்றிக் கொள்ள செய்து  ஐக்கிய  தேசிய கட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்   வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் விலகிக் கொள்ளவில்லை.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  மூன்று அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு   காணப்பட்டது. 

மறுபுறம் பல அரசியல் ரீதியான விடயங்களும் ஆராயப்பட  வேண்டியிருந்தது. இவ்விடயங்களை கருத்திந் கொண்டு   வரவு -  செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொண்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40