தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன?

Published By: Digital Desk 3

10 Apr, 2019 | 10:59 AM
image

தாய்லாந்தில் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட்  விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில்  சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம்.

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் விமானங்கள் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 20 வருட சிறை தண்டனையும் அல்லது 40,000 பாஹ் வரை அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52