5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : கொமாணடர் ரணசிங்கவின் கீழ் செயற்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு மீது விசாரணை

Published By: Vishnu

09 Apr, 2019 | 07:51 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைத்து  கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், தற்போது இவ்வழக்கின் இரண்டாம் சந்தேக நபராக உள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்கவின் கீழ் செயற்பட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை விசாரித்து வருவதாக சி.ஐ.டி. இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை  கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு இதனை அறிவித்தார். 

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர் வழங்கிய  வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் உண்மை தன்மை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானிடம் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21