பண்டிகை கால விபத்துக்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்

Published By: Vishnu

08 Apr, 2019 | 08:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் போக்குவரத்து  தலைமையகம்  விஷேட திட்டங்களை அமுல் செய்யவுள்ளது. 

பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிக வாகன விபத்துக்கள் பதிவாவது புள்ளி விபரங்களில் இருந்து உறுதியாகியுள்ள நிலையில் அதனை தடுக்க இந்த சிறப்புத் திட்டங்கள் அமுல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்  வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 அதன்படி இம்முறை போக்குவரத்து கடமைகளுக்காக மட்டும் 8000 போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபப்டவுள்ளதாகவும், அவர்களில் சிவில் உடைகளில் பல பொலிசார் தேர்ந்தெடுக்கும் பஸ் வண்டிகளில் பயணம் செய்வர் எனவும் அவர் கூறினார். 

அத்துடன் குடி போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய முன்னெடுக்கப்படும் சிறப்புத் திட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளதால் கையிருப்புக்கு மேலதிகமாக குடி போதையை பரிசீலனைச் செய்ய பயன்படும் 25 ஆயிரம் பலூன்களை இன்றைய தினம் இறக்குமதி செய்ததாகவும், அவை நாளை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படம் எனவும் அவர் சுட்டிக்கடடினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47