சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் 

Published By: Daya

06 Apr, 2019 | 09:41 AM
image

விடுமுறை வழங்கப்படாமல் நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் உட்பட்ட சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மே மாதம் 10 திகதிவரை பொது மன்னிப்பு காலம் அறிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11