அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தைச் சேர்ந்த ஹெபெர்ட் என்ற 38 வயதான பெணுக்கு எழுந்த தீராத பாலியல் ஆசையால்   16 சிறுவனை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தி தான் வசிக்கும் வீட்டில் தொடர்ந்து மூன்று வாரத்திற்கு மேல் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 ஹெபெர்ட் தன்னுடன் உறவுக்கொண்டதை வெளியில் தெரியப்படுத்த கூடாது என்று மீரட்டியதால் தானும் யாரிடமும் இதை பற்றி கூறவில்லை என்று குறித்த பெண்ணால் பாலியல் சித்திரவதை அனுபவித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில், சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்தது ஹெபெர்டின் நண்பரால் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து, அவர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, இளம் சிறுவனுடன் மீது அநாகரீகமான நடந்துக் கொண்டதற்காக ஹெபெர்ட் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் பல மாதங்களாக இந்த வழக்கை விசாரித்த துப்பறிவு ஆய்வாளர்கள், பிடியானை பிறப்பித்தபோது ஹெபெர்ட் தலைமறைவானார்.

இறுதியில், தனக்கு சம்மதம் இல்லாத வேறொரு விசாரனைக்கு ஹெபெர்டு பொலிஸ் நிலையம் சென்றபோது, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.