ஐ.நா.வதிவிட பிரதிநிதியுடன் மகிந்த சந்திப்பு 

Published By: Vishnu

04 Apr, 2019 | 03:28 PM
image

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடன் தனது வாசஸ்தலத்தில் சந்திப்பொன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது. 

மாகாணசபைகள் தேர்தல் ஒரு வருடகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஹனா சிங்கருக்கு இதன்போது சுட்டிக்காட்டிய மஹிந்த, தேர்தல்களை நடத்துவதற்கான உத்தேசம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05