மின்சார நெருக்கடிக்கு, விரைவில் தீர்வு..!

Published By: J.G.Stephan

04 Apr, 2019 | 11:45 AM
image

கடும் வெப்பத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள, மின்சார நெருக்கடியை தீர்த்துக்கொள்ளும் நோக்குடன் 100 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்ய மூன்று தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹெக்ரிகோ , வீ பவர் மற்றும் அல்டாஸ் ஓல்டர்நேடிவ் மின் உற்பத்தி நிறுவனங்கள் இதற்காக குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிறுவனங்களுடன் எதிர்வரும் தினத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், குறித்த நிறுவனங்களிடம் இருந்து எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரம் கொள்வனது செய்யப்படவுள்ள நிலையில் , இதற்காக மின் அலகொன்றிற்கு வாரியம் 28 முதல் 30 ரூபா வரை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்த பின்னர் , நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே தமது நோக்கமென அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08