முதலில் துடுப்பெடுத்தாடும் மும்பை

Published By: Vishnu

03 Apr, 2019 | 07:34 PM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் டீகொக், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், கிரன் பொலார்ட், ஹர்த்தீக் பாண்டியா, குருநல் பாண்டியா, மிட்செல் மெக்லெனகான், மாயன்க் மார்க்கண்டே, பும்ரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தோனி தலைமையிலான மும்பை அணியில் ராயுடு, வோட்சன், ரய்னா, கேதர் யாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, இம்ரான் ராகீர், மிட்செல் சாண்டர், தீபக் சஹார், சர்துல் தாகூர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35