மலிங்கவிற்கு பதில் மாற்று வீரரை தேடும் மும்பை இந்தியன்ஸ்

Published By: Priyatharshan

19 Apr, 2016 | 10:04 AM
image

காயம் கார­ண­மாக ஐ.பி.எல். தொட­ரி­லி­ருந்து வில­கி­யுள்ள லசித் மலிங்­க­விற்கு பதி­லாக, மாற்­று­வீ­ரரை மும்பை இந்­தியன்ஸ் அணி தேடி வரு­வ­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மும்பை இந்­தியன்ஸ் அணி வீர­ரான இலங்கை அணியின் வேகப்­பந்­து­வீச்­சாளர் லசித் மலிங்க, தனது உடற் தகுதியின்மையின் கார­ணமாக நடை­பெற்­று­வரும் ஐ.பி.எல். தொட­ரி­லி­ருந்து வில­கினார்.

மும்பை இந்­தியன்ஸ் அணியின் வைத்­தியர் குழு, லசித் மலிங்க போட்­டி­களில் விளை­யா­டக்­கூ­டிய அள­விற்கு உடற்­த­கு­தி யுடன் இல்லை எனவும் கூறி அவ ரை தொட­ரி­லி­ருந்து நீக்­கி­யது.

இந்­நி­லையில், மலிங்­க­விற்கு ஈடாக அவரைப் போன்று அணிக்கு வெற்றி யைத் தேடித் தரக்கூடிய வீரர் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடி வருவதாக தெரிவிக்கப் படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22