தரமற்ற தளபாடங்களை கொண்டே, மலையகத்தில் வீடுகள் நிர்மாணிப்பு; ஆறுமுகன் தொண்டமான்

Published By: J.G.Stephan

03 Apr, 2019 | 04:29 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தரமற்ற தளபாடங்களை கொண்டே தோட்டத் தொழிலாளர்களுக்கு மலையகத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சபையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 7 பேர்ச் காணி எமது மக்களுக்கு கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவ்வாறு ஒதுக்கும் 7 பேர்ச் காணிகள் முழுமையாக அம்மக்களுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

ஆகவே இது குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் வீடமைப்பு திட்டத்திற்காக தேயிலை காணிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். தேயிலை காணிகளை அழித்துவிடாது செயற்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் கொடுத்துவிட்டு தனியாருக்கு பல ஏக்கர் கணக்கில் காணிகள் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50