"வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும்"

Published By: Vishnu

02 Apr, 2019 | 02:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு விரைவாக பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் பலவீனத்தை உறுதிப்படுத்துவதற்காகவேஇரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டது. இதுரைவரையில் வரவு- செலவு திட்டத்தை  மூன்றில் ஒரு  பெரும்பான்மையில் தோற்கடித்துள்ளோம். மக்களுக்கு  பயன்தராத வரவு - செலவு திட்டம்  தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து செயற்படுகின்றோம்.   

பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றம்,  மாகாண சபை அமைச்சுக்கான  நிதிஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்மையினால்  புதுவருட பிறப்பிற்கு  அரச ஊழியர்களுக்கு   கொடுப்பனவுகளையும், மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர்  வஜிர அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளமை பொய்யான கருத்தாகும்.

அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமைக்கும் அரச ஊழியர்களுக்கு  கொடுப்பனவுகளை வழங்க முடியாமைக்கும்  எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50