"அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் துரித நடவடிக்க‍ை எடுக்கவும்"

Published By: Vishnu

01 Apr, 2019 | 07:46 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டத்துக்கு முரணான வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

ஒரு ஆயுள் கைதி அதிகபட்சம் தடுத்து வைக்கப்பட வேண்டிய ஆண்டுகள் சட்டத்தில் உள்ளது. குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே சிறையில் இருக்க முடியும். ஆனால் எமது அரசியல் கைதிகள் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். 

அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென நீங்கள் கூறிவிட வேண்டாம். இவர்கள் ஒரு தியாகமாக அரசியல் விடுதலை என்ற நோக்கத்தில் செயற்பட்டவர்கள். ஆகவேதான் நாம் அவர்களை மதிக்கின்றோம். 

எனவே அவர்களின் விடுதலையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் மீண்டும் மீண்டும் தவறிழைத்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50