திமுத் கருணாரத்ன நீதிமன்றில் ஆஜர்

Published By: Vishnu

01 Apr, 2019 | 11:42 AM
image

கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலையான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இன்று புதுக்கடை நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனம் செலுத்தி முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொரளை பகுதியில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீது பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

பொரளை, கின்ஸி வீதி, ஹோர்ட்டன் பிளேஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் திமுத கருணாரத்ன செலுத்திய கார் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயத்திற்குள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் காரைச்செலுத்திய திமுத் கருணாரத்ன மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில் பொலிஸார் அவரை நேற்றையதினம் பொலிஸ் பிணையில் விடுவித்திருந்த நிலையில் திமுத் கருணாரத்ன இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07