பிரபல ரெப் பாடகர் துப்பாக்கிச்சூட்டில் பலி

Published By: R. Kalaichelvan

01 Apr, 2019 | 10:51 AM
image

அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல ரெப் பாடகர் நிப்சி ஹூஸல்  துப்பாக்கிச்சூடுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 நிப்சி ஹூஸல் வெளியிட்ட  ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார்.

33 வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

துணிக்கடைக்கு வெளியே வழக்கம் போல், நின்று கொண்டிருந்த நிலையில் நிப்சி ஹூஸல் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

பலமுறை அவரை நோக்கி சுடப்பட்டதில், நிப்சி ஹூசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவி விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17