அதிரடியாக ஆடி முடித்த தோனி

Published By: Vishnu

31 Mar, 2019 | 10:00 PM
image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஓட்டங்களை 175 குவித்ததுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 12 ஆவது லீக் ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 175 குவித்தது.

சென்னை அணி சார்பில் ராயுடு ஒரு ஓட்டத்துடனும், வட்சன் 13 ஓட்டத்துடனும், சுரேஷ் ரய்னா 36 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 8 ஓட்டத்துடனும், பிராவோ 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், 46 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்களாக 75 ஓட்டத்துடனும், ஜடேஜா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, பென்ஸ்டோக்ஸ் மற்றும் உனாட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

 இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20