சுமார் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இலங்கையைர் இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள்  இன்று காலை கைது செய்துள்ளனர். 


சம்பவத்தில் கொழும்பு பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(K.Kapila)