முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கும் ராஜஸ்தான்

Published By: Vishnu

29 Mar, 2019 | 07:36 PM
image

12 ஆவது ஐ.பி.எல்.லின் 8 ஆவது லீக் போட்டி இன்று சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்கும், ராஜஸ்தான் ரேலாயல் அணிக்கிடையிலும் இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டி இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத் ரஜீவ் காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

கேன் வில்லியம்சன் தல‍ைமையிலான ஐதராபாத் அணியில், டேவிட் வோர்னர், ஜோனி பிரிஸ்டோ, விஜய் சங்கர், யூசப் பத்தான், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, சஹப் அல்ஹசன், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சண்டீப் சர்மா மற்றும் சித்தார் கவுல் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பட்லர், சஞ்சு சம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கெளதரம், ஜோஃப்ரா ஆர்ச்சர், உனாட் கட் மற்றும் குல்கரனி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49