லக்கலை பொலிஸ் நிலைய சம்பவம் - 100 பேரிடம் வாக்கு மூலம்

Published By: Raam

18 Apr, 2016 | 09:53 AM
image

லக்கலை பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 100க்கும் அதிகமானவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இரண்டு பொலிஸார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், லக்கலை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் பின்னர் விகாரை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலமையில் அவை தற்போது கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களில் பதிந்துள்ள கைவிரல் அடையாளங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்று, அவற்றை கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய எதிர்பார்த்திப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32