பஸ் சேவையின்மையால் மக்கள் அசௌகரியம் 

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 11:51 AM
image

மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நகருக்கு மாலை 5.50 மணிக்கு பின்னர் அரச பஸ் சேவை மற்றும் தனியார் பஸ் சேவை இல்லாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இப் பஸ் சேவையில்லாமையால் அரச பணியாளர்கள்,தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணிப்புரியும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் இக்காலப்பகுதியில் சிவனடிபாதமலை பருவக்காலம் ஆரம்பித்துள்ளமையால் அங்கு வருகைத்தரும் யாத்திரிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

ஆகவே உடன் இதற்கான தீர்வை ஹட்டன் அரச பஸ் நிலையமோ அல்லது தனியார் பஸ் சங்கத்தினரோ வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51