மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புத்தாண்டு விஷேட புகையிரதம் நேற்று காலி – வக்வெல்ல பிரதேசத்தில் தடம் புரண்டது குறித்த புகையிரதத்தின் சீர்திருத்தல் பணிகள் இடம்பெற்று வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.