வீதி விபத்துக்கு பாதசாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - ருவன் குணசேகர

Published By: Daya

29 Mar, 2019 | 11:06 AM
image

பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். 

பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கள் சாரதிகளும் அதில் செல்வோரும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

அதேநேரம் பாதசாரிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21