புரூஸ் யார்ட்லி காலமானார்

Published By: Vishnu

28 Mar, 2019 | 03:05 PM
image

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இலங்கை அணியின் பயிற்சியாளருமாகவிருந்த புரூஸ் யார்ட்லி தனது 71 ஆவது வயதில் காலமானார். 

2016 ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உடல்நலக்குறைவால் அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் வைத்தியசாலையில் காலமானார்.

1978 முதல் 1983 வரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 33 டெஸ்களும் 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் யார்ட்லி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 126 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 டெஸ்ட் அரை சதங்கள் எடுத்துள்ளார்.

அத்துடன் யார்ட்லி, 1990 களின் இறுதியில் இலங்கை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20