"கொழும்பை அபிவிருத்தி செய்வதாக கூறி காணிகளை விற்ற கோத்தா"

Published By: Vishnu

28 Mar, 2019 | 02:21 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ் மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு பிரதேசம் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என்பதால்தான் 94 ஆம் ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை. மாறாக அந்த மக்களின் காணிகளை விற்று அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டத்தையே கடந்த மேற்கொண்டது. 

ஆனால் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08