இன்றைய ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு

Published By: Vishnu

28 Mar, 2019 | 12:15 PM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 7 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான  ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரேகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பெங்களூர் அணியானது கடந்த 23 ஆம் திகதி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 70 ஓட்டங்களுக்குள் சுருண்டு, தேல்வியைத் தழுவியது.

இன்றைய போட்டியில் தனது சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

மறுமுணையில் மும்பை அணியும் கடந்த 25 ஆம் திகதி டெல்லி அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 37 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந் நிலையில் இரு அணிகளும் முதல் போட்டியை தோல்வியுடன் ஆரம்பித்த காரணத்தினால் இன்றை போட்டியில் வெற்றியை பெறுவதற்கு இரு தரப்பினரும் மைதானத்தில் அதிரடி காட்டுவார்கள்.

அத்துடன் மும்பை அணிக்கா இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு இந்தியா சென்றுள்ள லசித் மலிங்க இன்றைய போட்டியில் அநேகமாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி : ஐ.பி.எல்.இணையளத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58