7 மணிநேர விசாரணையின் பின் நதீமல் பெரேரா விடுதலை

Published By: Vishnu

27 Mar, 2019 | 08:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 7 மணிநேர விசாரணைகளின் பின்னர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் இன்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி இருவரையும் விமான நிலைய சுங்கப் பிரிவினர், தேசிய உளவுத் துறை மையம் ஊடாக விமான நிலைய குற்றப் புலனயவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர். 

இதனையடுத்து, நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்த விசாரணைகள் பிற்பகல் 3.00 மணிவரை தொடர்ந்ததாகவும், அதனையடுத்து சுமார் 7 மணி நேர விசாரணையின் பின்னர் நதீமால் பெரேரா விடுவிக்கப்பட்டதாகவும் எனினும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58