"காணாமல்போனோரின் உறவுகளுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்"

Published By: Vishnu

27 Mar, 2019 | 07:15 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

காணாமல்போனோரின் உறவுகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, இந்த 10000 ரூபா கொடுப்பனவை சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு,மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

வடக்கு,கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த விதவைகளுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்,கணவர்களைத் தொலைத்தவர்கள் என 50000 க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கின்றனர். இந்த இரு தரப்பினரையும் இணைத்து இவர்களுக்கு நிரந்தர வருமானம் கொடுக்கக்கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04