நிலவின் அரிய வகை படம்

Published By: R. Kalaichelvan

27 Mar, 2019 | 06:02 PM
image

அவுஸ்திரேலிய விண்வெளி ஆய்வாளர் ஒருவரால் நிலவின் அரிய வகை படம் ஒன்று பிடிக்கப்படுள்ளது.

இது குறித்து விண்வெளி ஆய்வாளர் தெரிவிக்கையில், கடந்த 14 ஆம் திகதி எடுக்கப்பட்டதாகவும் சர்வதேச விண்வெளி ஓடம் பூமிக்கும் நிலவிற்கும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் சரியான ஒளியில் சாதாரண கமெரா மற்றும் தொலை நோக்கு கருவியை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இப்படமானது சமூகவளைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, இப்படத்தை எடுப்பதற்காக குறித்த விஞ்ஞானி எட்டு வருடங்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26