விமானப்படையினரின் உடையுடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

Published By: Daya

27 Mar, 2019 | 10:08 AM
image

வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் ஆடை தொழிற்சாலையின் உரிமையாளருக்கு வவுனியா பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவன் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளான். இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து விமானப்படையினரின் சீருடை எவ்வாறு வந்ததென விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இதனை கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடை தொழிற்சாலைக்கு நேற்று மதியம் 3.00 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் ஆடை தொழிற்சாலையின் உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அதன் பின்னர் இவ்வாறான உடைகளை விற்பனை செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13