போகஸ்வெவ பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

Published By: Digital Desk 4

26 Mar, 2019 | 12:33 PM
image

வவுனியா போகஸ்வெவ  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரி-56 துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போகஸ்வெவ  பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து போகஸ்வெவ பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை போகஸ்வெவ  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44