கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் நேற்று மட்டக்களப்பு, களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 21 கைப்பற்றப்பட்டன.

குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு உதவி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.