மலாக்கா கடற்பரப்பு இனி இலங்கை கடற்படை கையில்

Published By: Raam

16 Apr, 2016 | 03:54 PM
image

இலங்கை கடற்படை கப்பல்கள் சிலவற்றை மலாக்கா கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளுக்காக பணியில் ஈடுபடுத்த இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.

சிங்கப்பூர் கடற்பரப்புக்கு அருகாமையில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே, இலங்கைக்கு கடற்படைக்கு சொந்நமான கப்பலொன்று இந்தோனேஷியாவில் பாதுகாப்பு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதோடு சுரனிமல மற்றும் சக்தி கப்பல்கள் மாலைத்தீவில் குறித்த பயிற்சியில் ஈடுபடுவதாக இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02