இலங்கை, புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில் செயற்படுவது தொடர்பில் ஆராய்வு...

Published By: Vishnu

20 Mar, 2019 | 04:21 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில்  இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும்  ஒரணியில் செயற்படுவது தொடர்பாக  நேற்றிரவு  ஜெனிவாவில்  தீவிரமாக ஆராயப்பட்டது. 

ஜெனிவா  கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள  இலங்கை தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும்  புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்   பங்கேற்ற இந்த  கலந்துரையாடலில்   பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச மேடையிலும் ஐ.நா. மேடையிலும் ஒரு அணியாக  எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டது.

இதற்காக பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மற்றும் சிவாலிங்கம்,  நாடுகடந்த  தமிழீழ   அரசாங்கத்தின் சார்பில் அதன் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் பிரித்தானிய தமிழ் பேரவையின்  பிரதிநிதி ரவிக்குமார், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி அருட்தந்தை இமானுவேல் தமிழர் மரபுரிமை பேரவையின்  பிரதிநிதி நவநீதன்  மற்றும்  வட அமெரிக்க  தமிழ் அரசியல் பேரவை, தமிழர் இயக்கம்  உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46