“பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 09:04 PM
image

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் சூழல் நேய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “பூ அபிமானி” ஹரித ஹரசர சூழல் பாராட்டு விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (18) பிற்பகல் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

இலங்கையின் கனிய வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதன் மூலம் ”பேண்தகு எதிர்காலம் - அபிவிருத்தி அடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் தனது தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றி கனிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் சுற்றாடலின் பொது நலனுக்காகவும் மேற்கொண்ட உன்னத பணிகளை பாராட்டி ஜனாதிபதியினால் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புவிச்சரிதவியல் கொடி ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, புவிச்சரிதவியல் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல, பணிப்பாளர் நாயகம் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர்.சிறிவர்தன ஆகியோர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59