சீனத்தலைநகரில் ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மகாநாடு

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 07:15 PM
image

 பெய்ஜிங், ( சின்ஹுவா) ஆசிய நாகரிகங்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கான மகாநாடொன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டு நிறைவேற்று குழு திங்களன்று  அறிவிக்கவுள்ளது.

  ' ஆசிய நாகரிகங்கள் மத்தியில் பரிமாற்றங்களும் பரஸ்பரம் கற்றலும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சனசமூகமும் ' என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவிருக்கும் மகாநாட்டில் ஆரம்பவைபவம் உட்பட 6 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆசிய கலாசார களியாட்ட விழா, ஆசிய நாகரிக வாரம் மற்றும் ஆசிய உணவுத் திருவிழா போன்ற வேறு நிகழ்வுகளும் மகாநாட்டின்போது இடம்பெறும்.

ஆசியா மற்றும் பிராந்தியங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களும் மனித சமூகத்தின் பலவேறு துறைகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் மகாநாட்டுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41