மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை - சார்ல்ஸ் நிர்மலநாதன்  

Published By: Vishnu

19 Mar, 2019 | 05:49 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு  வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், குற்றங்களை மூடி மறைந்து நல்லிணக்கதை எட்ட முடியாது. சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு,வசதிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சு ,விஞ்ஞானம் ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி  அமைச்சு, பொது தொழில் முயற்சி ,கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் அரசாங்கமொன்று அமைய வேண்டுமானால் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கிராமப்புற பாடசாலைகளிலும் அமைப்பதன் மூலம் அந்த மாணவர்கள் இலகுவாக தமது கணினி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38